|
[ த.இன்பன் ] -
[ ஓகஸ்ட் 01, 2008 - 09:44 PM - GMT ]
|
|
மல்லாவிப் பகுதியை வல்வளைப்புச் செய்யும் நோக்குடன் இன்று காலை 6.00 முதல் வவுனிக்குளம் பாலையடிப்பகுதியூடாக சிறிலங்கா படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட பாரிய படை நகர்வுகள் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. |
 |
| |